சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ண ன் இவரா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும். இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன. அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ராஜா ராணி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும். இதில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் கணவன் மனைவியாக நடித்து இருப்பார்கள். அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ராஜா ராணி மூலம் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் மத்தியில் இவர்கள் இடம் பிடித்தனர். அதே போல் ஆல்யா எல்லா இளைஞர் ரசிர்கள் மனதில் இவர் ஒரு கனவு கன்னியாக மாறி உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகர் சஞ்சீவ்.

அந்த சீரியல் நாயகியான ஆல்யா மானசா மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள், ஐலா என்ற மகளும் உள்ளார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்துவர ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் சஞ்சீவின் அண்ணனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அவரது அண்ணனின் புகைப்படம்..