சீரியலிலிருந்து வி லகிய இளம் நடிகை கடலில் விழுந்து த ற் கொ லையா? காட்சியை பார்த்து செ த்துட்டீங்களா என்று கேட்ட ரசிகர்கள்.. நடந்தது என்ன தெரியுமா?

செய்திகள்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் நடித்த லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா  தி டீரென விலகியதையடுத்து, அவரது கடைசி காட்சியினை அவதானித்த ரசிகர் செ த்துட்டீங்களா என்று கேள்வி எ ழுப்பியுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது பூவே உனக்காக. அதில் முக்கிய ரோலில் நடித்து வந்தார் ஜோவிதா லிவிங்ஸ்டன். அவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் முதன் முதலாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தி டீரென இதிலிருந்து வி லகுவதாக ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கான தனது மேற்படிப்பு என்று கூறிய அவர் பின்பு பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் பல சோ கமான வார்த்தையினையும் பதிவிட்டுள்ளார். வைரம் எத்தனை அறுபட்டாலும், எத்தனை து யரம் பட்டாலும் எப்பொழுதுமே மின்னும் அதுபோன்று நான் என்று குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடம் ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவர் நடித்த சீரியலில் எவரேனும் இவரை வேண்டுமென்றே வெளியே அனுப்பியுள்ளார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கடைசியாக கடலில் விழுந்து  செய்து கொண்டது போன்று காட்சி படமாக்கப்பட்டு இன்று ஒளிபரப்பாகவுள்ளது. இதனை அவதானித்த ரசிகர் ஒருவர் கடலில் வி ழுந்து செ த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.