சி றுத்தை பட வி ல்லன் பாவுஜியின் மனைவி யார் தெரியுமா? அட இந்த பிரபல நடிகை தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க இதோ..!!

செய்திகள்

பல வி ல்லன் நடிகர்கள் இந்திய சினிமா முழுக்க பிரபலமாக இருந்து வந்தாலுமே கூட அனைவருமே இன்னுமே படங்களில் தொடர்ந்து நடித்து வருவது இல்லை தான். அப்படி ரகுவரன் தொடங்கி இன்று விஜய் சேதுபதி வரை பல வி ல்லன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பெரிய பிரபலமாக இருந்து வருகின்றனர்.

மேலும் அப்படி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சி றுத்தை படத்தில் வி ல்லனாக அசத்தி இருந்தவர தான் நடிகர் அபினாஷ். கன்னட சினிமாவில் ஒரு டாப் நடிகராக இருந்து வந்தவர். கன்னட சினிமாவை தாண்டி சில மொழி படங்களில் அருமையாக நடித்து அசத்தி இருப்பார். அப்படி சில சூப்பர் ஹிட் படங்களில் கூட இவரை பார்த்திருக்கலாம்.

மேலும் எல்லாருக்கும் தெரிந்த ரஜினியின் சந்திரமுகி படத்தில் சாமியாராக வந்தவர் கூட இந்த நடிகர் தான். அதன் பின்னர் மெகா ஹிட்டான சி றுத்தை படத்தில் வி ல்லனாக நடித்து பலருக்கும் தெரிந்த ஒரு முகமாக மாறினார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் கூட நல்ல வரவேற்ப்பு பெற்று இருந்தது.

மேலும் இந்த படத்தில் அவரின் கதாபாத்திரமும் நடிப்பில் நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் அந்த படத்திற்கு அடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்க வில்லை. மீண்டும் கன்னட சினிமா பக்கமே சென்ற அவர் அந்த மொழியிலேயே செட்டில் ஆகி விட்டார். அவரின் மனைவி கூட பிரபலமான ஒரு கன்னட சினிமாவின் நடிகை தான். அவரும் இவரை போலவே பல தமிழ் படங்களில் நடித்து இருக்கின்றார்.

அண்ணி, காற்றுக்கென்ன வேலி போன்ற தமிழ் சீரியல்களிலும் தமிழில் வெளியாக ஹிட்டடித்த படங்களாக டிஷ்யூம், ஜே.ஜே போன்ற திரைப் படங்களில் நடித்த நடிகை மாளவிகா தான் இவருடைய மனைவி. மேலும் இப்போது அவர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட சில போட்டோக்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றன.