சிவகார்த்திகேயன் பட நடிகை ஆத்மீயாவுக்கு திருமணம்! முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க.. அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிக புது முக நடிகைகள் வந்தார்கள். அதில் ஒருவர் தான் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மியா. இப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியுடன் வெள்ளை யானை என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவருக்கு சனூப் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேலும் இவர்களின் திருமணம் இன்று காலை இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது  அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் அப்படியே மாறியுள்ளார், ரசிகர்களும் இவர் என்ன இப்படி மாறிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வாழ்த்தும் கூறி வருகின்றனர்.