சிறு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது பா ம்பை காலால் மிதித்தது.. அந்த குழந்தைக்கு நொடியில் காத்திருந்த ஆ பத்து… எப்படி காப்பாற்றினார்கள் தெரியுமா? இதோ வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

கரணம் தப்பினால் ம ரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி நொடிப் பொழுதில் தங்கள் உ யிரை பெரிய ஆ பத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். அப்படியான ஒரு ச ம்பவம் ஒரு சின்னச் சிறிய குழந்தைக்கு நடந்துள்ளது.

மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு பூங்காவில் குழந்தை ஒன்று தன் சகோதிரியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தங்கை தன் அக்காவைத் து ரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்படி தன் அக்காவைத் துரத்திக் கொண்டு ஓடிய போது பூங்காவின் தோட்டத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பா ம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓடிவந்தக் குழந்தை அந்த பா ம்பின் மீது மிதித்தது. குழந்தை மிதித்த நொடியில் பாம்பு குழந்தையை க டிக்க தன் வாயைத் திறந்து கொண்டு சீறி வருகிறது.

கடைசியில் பா ம்பு என்ன நினைத்ததோ தெரியவில்லை குழந்தையை க டிக்காமல் விருட்டென்று செடிகளுக்குள் புகுந்தது. காரணம் தப்பினால் ம ரணம் என்பது இதில் ரொம்பவே பொருத்தமாக இருக்கும். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.