சி றுநீர் க ழிக்கும் பு கைப்படத்தை வெ ளியிட்ட நடிகை கஸ்தூரி..! அட க ருமமே என காரி து ப்பிய ரசிகர்கள்..!

கிசுகிசு

நடிகை கஸ்தூரியின் கிசுகிசு க்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் நடிகை கஸ்தூரி அந்த மா திரி திரைப்படங்களில் நடிக்க போகிறார் என்றும் இந்த மாதிரி  நடிக்கப் போகிறார் என்றும் பல வ தந்திகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தி கொள்ளாமல் தனது பாதையில் ஆயிரம் தடை வந்தாலும் கண்டுக்காமல் இருப்பவர் தான்  நடிகை கஸ்தூரி. இவ்வாறு பல வ தந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் தனது வ ருத்தத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் சிறிது காலத்திற்கு முன்பாக சோழ மக்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் கோயிலான தஞ்சை பெரிய கோவிலில் தரிசனம் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அந்தக் கோயில் மிகவும் பழமையான கோயில். அதுமட்டுமல்லாமல் அந்த கோயிலின் கோபுரத்தின்   மேல் படும் வெயில் எந்த பக்கமும் நிழல் தராமல் உச்சியிலேயே இருக்கும் அதுதான் இந்த கோவிலின் மகிமை. அதுமட்டுமில்லாமல் இந்தக் கோயில்களில் பல சுரங்கங்களும்,  கிணறுகளும் உள்ளது. மேலும் இந்த கோயிலில் உள்ள ஒரு சுரங்கம் அல்லது மற்றொரு கோயிலை இணைப்பதாகவும் நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

தற்போது அந்த கோயிலுக்கு சென்று கஸ்தூரி வளைத்து வளைத்து பல புகைப்படங்களை எடுத்துள்ளார். அவ்வாறு அவர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்ணே ஒருவர் உ ட்கார்ந்து சி றுநீர் க ழிக்கும் படி அந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

அவர் சி றுநீர் க ழிப்பதை கூட தெரியாமல் அந்த இடத்தில் செல்பி எடுத்த புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகை கஸ்தூரி அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது இவர் வெளியிடுவதற்கு காரணம் என்ன என்பது கேள்விக் குறியாக தான் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல்  பிரபல நடிகை ஜோதிகா அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை பற்றி பேசிய செய்தியானது மிக வைரலாக பரவியது. அந்த வகையில் தஞ்சை கோவிலை சுட்டிக்காட்டியபடி இந்த புகைப்படத்தை இவர் வெளியிடுவது ரசிகர்கள் கோ பத்தில் உள்ளார்கள்.