தனது குழந்தையுடன் முதல் தீ பாவளியைக் கொண்டாடும் ஆல்யா, சஞ்சீவ் தனது குழந்தை ஆல்யாவை வெளியே அழைத்து வந்து தீ பாவளியைக் கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்த பின்பு நடிகை ஆலியா மிக விரைவில் அவரின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டதோடு, நடிப்பு மற்றும் சூட்டிங் என படுபிஸியாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் அடிக்கடி புகைப்படம் வெளியிடவும் மறப்பது இல்லை. அண்மையில் குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் ப ரவியது. இந்நிலையில் தனது குழந்தையை வெளியே தூக்கி வந்த ஆல்யா தீபாவளி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
மேலும் ஆல்யா நிற்கும் இடம் பட்டாசு வெ டிக்கப்பட்டு கு ப்பையாக இருக்கின்றது. இதனுள் குழந்தையை தூ க்கி வந்ததால் ரசிகர்களின் அட்வைஸை பெற்று வருகின்றன.
View this post on Instagram