சிம்மத்தில் இருந்து சனியை கு றி வை க்கும் சூரியன்…. மு டிவுக்கு வ ரும் குருவின் வ க்ர ச ஞ்சாரம்…! யார் யாருக்கு தி டீர் ராஜயோகம் அ டிக்கப்போகுது தெரியுமா…? உங்கள் ராசி இருக்கா பாருங்க…!!

ஆன்மிகம்

ஆவணி மாதத்தில் சூரியன், செவ்வாய், குரு, சனி, புதன் ஆகிய கிரகங்கள் ஆட்சி பெற்று சஞ்சாரத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் மற்றும் தி டீர் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

மேலும் ஆவணி மாதம் சிம்ம ராசியில் சூரியன் கம்பீரமாக ஆட்சி பெற்று தோன்று மாதமாகும். மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறார். புதன் பகவான் மாத பிற்பகுதியில் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியாக அமர்வது மிக சிறப்பு.

இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் சஞ்சாரத்தினால் சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான நான்கு ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் சூரியன் இந்த மாதத்தில் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மேலும் உங்கள் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலம் கண் முன்னாடி தெரியும். இந்த ஆவணி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புத பலன்களை அளிக்கிறது. நீங்கள் எதிர்பார்க்காத வகையில் பணவரவு கிடைக்கும். சிம்ம ராசியில் ராசி அதிபதி சூரியன் ஆட்சி பெற்று புதன் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பு.

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல் ஆரோக்கிய பி ரச்சனைகள் அனைத்தும் குணமாகும். சிலருக்கு கண்ணில் பி ரச்சனைகள் வராமல் தடுக்கலாம். ஞாயிறு கிழமைகளில் சூரியனை வணங்குவதால் மிகவும் நல்லது. மேலும் கா ய்ச்சல், தலைவ லி போன்ற பி ரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

தொழில் செய்பவர்களுக்கு மேன்மையும் லாபமும் கிடைக்கும். அதுமட்டுமின்றி கடன் பி ரச்சனைகள் தீரும். சிம்ம ராசியில் இருக்கும் சூரியநின் பார்வை சனியின் வீடான கும்பம் ராசியின் மீது வி ழுகிறது. மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு பு த்திரபாக்கியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராசிக்கு 12ஆம் வீட்டில் சூரியன் ராசிநாதனுடன் அமர்ந்திருக்கிறார். மேலும் உங்கள் வேலையில் க வனமும், எ ச்சரிக்கையும் அவசியம். 12க்கு உடையவன் 12ல் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தும். நீங்கள் பயணிக்கும் போது எ ச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த மாதம் உங்களுக்கும் சகோதரிக்கு இடையே சில பி ரச்சனைகள் வரக்கூடும். மேலும் க வனமும் நி தானமும் மிகவும் அவசியம்.அதுமட்டுமின்றி பேச்சில் க வனமும் நி தானமும் தேவை. மேலும் தொழில் வியாபாரத்தில் அதிக க வனம் தேவை. முருகன் வழிபடுவது மிகவும் நல்லது. அம்மன் படத்திற்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் பி ரச்சனைகள் எல்லாம் நீங்கி விடும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் புதனோடு இணைந்திருப்பது மிக சிறப்பு. மூன்றில் குரு கேது, நான்கில் சனி சஞ்சாரம் உள்ளது. திடீர் பணவரவு கிடைக்கும். மேலும் களத்திர ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது மிக சிறப்பு. இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புதிய வீடு கட்டும் யோகம் உண்டாகும். பணவரவு பல வகையிலிருந்து வரும். சுபகாரியங்கள் த டையில்லாமல் நடக்கும். மேலும் திருமண தடைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

மேலும் உங்க பேச்சிற்கு மதிப்பு மற்றும் மரியாதை கூடி வரும். பெண்களுக்கு மனம் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு பெற்றோர்களால் நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பி ரச்சினைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். மேலும் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம். மேலும் பலவீனம் குறைந்து பலம் அதிகரிக்கும். குல தெய்வ அருளில் நன்மைகள் நடைபெறும். நீங்கள் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும்.

எட்டில் சுக்கிரன் ராகு சில சங்கடத்தை கொடுப்பார். சுக்கிரன் இடமாற்றம் அடைவதால் மன நிம்மதி ஏற்பட்டு திடீர் பணவரவு உண்டாகும். உங்களின் அன்பும், பாசமும் அதிகரிக்கும். மாத இறுதியில் திருமணம் சுப காரியம் நடப்பதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

சிலர் புதிய தொழில் தொடங்க ஆரம்பிப்பார்கள். விருச்சிகம் ராசிக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் மிக சிறப்பு. குல தெய்வ அருளினால் பி ரச்சனைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் நடைபெறும்.