சிம்பு பட நடிகை! படுக்கையறையில் நெருக்கமாக ரொமான்ஸ் அதுவும் யாருடன் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பிரபலமானவர் நடிகை அடா சர்மா. அதனை தொடர்ந்து அவர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தெலுங்கு, கன்னடம்,  பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமின்றி நடிகை அடா ஷர்மா பாலிவுட்டில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அவர் வித்தியாசமான போட்டோ ஷூட் , நடனம், உடற்பயிற்சி என தொடர்ந்து  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் அடா சர்மா சமீபத்தில் தனது படுக்கையறையில் எலும்புக்கூட்டை கட்டியணைத்தபடியும், அதற்கு முத்தம் கொடுத்தபடியும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் என்ன கொடுமைடா இது? எலும்புக்கூட்டுடன் ரொமான்ஸா?  என விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Adah Sharma (@adah_ki_adah)