தமிழில் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா.காதலர்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக இப்படம் அமைந்தது.இப்படம் சிம்புவின் சினிமா பயணத்தில் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
கௌதம் மேனன் இயக்கம், சிம்பு த்ரிஷா கெ மிஸ்ட்ரி, ஏ.ஆர். ரகுமானின் இசை என எல்லாம் ஹிட்டாக படமும் ரசிகர்களின் பே ராதரவை பெற்றது.
ஆனால் இப்படத்தில் சிம்பு வேடத்தில் முதலில் நடிக்க இருந்ததே நடிகர் ஜெயம் ரவி தானாம். பின் சில கா ரணங்களால் அவரால் நடிக்க மு டியாமல் போக சிம்பு நடித்துள்ளார்.
