சின்ன பையன்னு என்னை நெனச்சீங்களா? திருமணமாகி ஒரு குழந்தையே இருக்கு.. அதுவும் இந்த நடிகை தான் இவரது மனைவி புகைப்படத்தை பார்த்து ஆ ச்சரியமான ரசிகர்கள்..!!

செய்திகள்

த மிழ்   சி னிமா வில்   ஏ ராளமா ன குழந்தை   ந ட்ச த்திர ங்கள்   நடி த்துள் ளார்கள். அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு   வெ ளிவ ந்த   ஆ யு த ம்   என்ற படத்தில்   மூ லம்   கு ழ ந் தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகர் உதயராஜ். அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான   தி ரு டா  தி ரு டி  படத்தில்  கு ழ ந் தை   நட்சத் திரமாக  நடி த்து ள்ளார்.

அதனை தொடர்ந்து   த மிழ்   சினி மாவில்   உ ச்ச ந ட்சத்தி ரமாக   திகழ் ந்து  கொண்டு வருபவர் என்றால் நடிகர் விஜய். அவர்கள் நடித்த   தி ருமலை   பட த்திலு ம்   நடிகர் உதயா ராஜுக்கு ஒரு  வா ய்ப் பு   கிடை த்து ள்ளது. இயக்குனர் ரமணா   அவ ர்க ளால்   அந்த படம்   இய க்கப்ப ட்டது. பிறகு நடிகர் அதர்வா மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான   பா னா  காத் தாடி என்ற  திரை ப்பட த்திலும்   நடிகர் உதயா   நடி த்திரு ந்தார் என்பது   பலரு க்கும்   தெரி ந்த  ஒன்று தான்.

அதன் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில்  வெளி யான    கை தி   என்ற   திரை ப்ப ட த்திலு ம் இவர் ஒரு   முக் கிய மான   வே டத் தில்   நடித்தி ருப்பார். அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள்   இய க்கியு ள்ளார். கடந்த ஒரு சில   மா தங்க ளுக்கு   முன்னர் வெளியான மாஸ்டர்   தி ரைப்பட த்திலும்

இவர் ஒரு   கதா பாத்திர த்தில்   நடித்து   ம க் க ள்   மனதில் ஒரு இடம்   பிடி த்து ள்ளார். பலரும் இவரை சி ன்ன ப்பை யன் என்று தான் நினைத்துக்   கொ ண்டிரு ந்தா ர்கள். ஆனால் இவருக்கு   தி ரும ணமா கி   ஒரு   கு ழ ந் தை   இருக்கிறது என்று   பல ருக் கும்   தெரியாத ஒரு   உ  ண் மை.

மேலும்   தி ரௌபதி   என்ற   திரை ப்பட த்தின்   நடித்த நடிகையின்  த ங் கையாக ஜனனி என்பவர்   நடி த்திரு ப்பார். அவரைத் தான் நடிகர் உதயராஜ்   தி ரு ம ண ம்   செய்து   கொ ண்டு ள்ளார். இதோ அவர்கள் அளித்த பேட்டியை நீங்களும் பாருங்கள்…