சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கிற்கு மா ரடைப்பு – தனியார் மருத்துவமனையில் தீ விர சி கிச்சை பிரிவில் அனுமதி..!!

செய்திகள்

சின்னக் கலைவாணர் காமெடி நடிகர் விவேக் அவர்கள் மா ரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மக்களுக்கு அவ்வ[போது நல்ல கருத்துகளும் நல்ல எண்ணங்களும் விதைக்கும் அவருக்கு இவ்வாறு நிகழ்ந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது

விவேக் திரைப்பட படபிடிப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார். அவர் நேற்றைய தினம் முதல் கொ ரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதற்கு பிறகு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் த யக்கம் கா ட்டக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விவேக்.

இன்று காலையில் அவரது உ டல்நலம் பா திக்கப்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். விவேக்கிற்கு மூ ச்சுத்தி ணற லும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொ டர் சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்துல் கலாம் மீது பற்று கொண்டதால் மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக அரசின் டெ ங்கு விழி ப்புணர்வு, க ரோ னா விழிப்புணர்வு, தடு ப்பூ சி விழிப்புணர்வுக்குப் பிர ச்சாரம் செய்தார் விவேக்.

விவேக் அவர்கள்  தனது திரைப்படங்களில் நே ர்ம றை எண்ணங்களை மக்களிடம் அதிகம் விதைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நலமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.எல்லாம் நமைக்கே..!!