சித்ராவின் மொபைலில் இருக்கும் ஆதாரங்கள் சி க்குமா? வெளியாகும் தி டுக்கிடும் உண்மைகள்..!!

செய்திகள்

சீரியல் நடிகை மற்றும் தொ குப்பாளினியான 29 வயதான சித்ரா செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அ திர்ச்சியடைய வைத்துள்ளது. இவருக்கும், ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண  நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் ஹேம்நாத்தும் சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியுள்ளார். இன்று அதிகாலை குளிக்க வேண்டும் என்று சித்ரா கூறியதையடுத்து ஹேம்நாத் அறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ப தற்றமடைந்த ஹேம்நாத் ஹோட்டல் ஊழியரை அழைத்து மாற்று சாவி எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து ஹோட்டல் ஊழியர் கொண்டு வந்த மாற்று சாவி கொண்டு அறையின் கதவைத் திறந்து பார்த்த போது ஹேம்நாத் அ திர்ச்சியில் உ றைந்து போனார். ஹோட்டல் அறையில் சித்ரா சேலையை பயன்படுத்தி த வறான மு டிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து நரசத் பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு அடுத்த வேலைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விசாரணையில் தொடர் மன அ ழுத்தத்தில் சித்ரா இருந்து வந்ததாகவும் அதனால் இவ்வாறு செய்து கொண்டிருப்பதாகவும் ஹேம்நாத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த அக்டோபர் 19ம் தேதி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் விசாரணையில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட காரணமாக சித்ரா இவ்வாறு செய்து கொ ண்டாரா? அல்லது படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது நடந்ததா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணம் நடைபெற்றதாக ஹேம்நாத் கூறியுள்ள நிலையில், பதிவு திருமண சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் கோரியுள்ளனர்.சித்ராவின் தொலைப்பேசி உரையாடல்கள், குறுந்தகவல்கள் அடிப்படையிலும் ஆய்வு செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சின்னத்திரை நடிகை ஹோட்டல் அறையில் செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் அவரது மறைவுக்கு இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.