சாப்பாட்டு ராமனுக்கே சவால் விடும் அளவுக்கு சாப்பிடும் ஆலியா! இறுதியில் காதல் கணவருக்கும் தொகுப்பாளினிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

வைரல் வீடீயோஸ்

நடிகை ஆலியா டாஸ்க் ஒன்றுக்காக வெறித்தனமா சாப்பிட்டுள்ளார்.நேர்காணல் ஒன்றுக்காக சென்ற தொகுப்பாளினி அதை பார்த்து அப்படியே அ திர்ச்சியடைந்துள்ளார்.

இதில் என்ன சுவாரஷ்யம் என்றால் அப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்தது அலியாவின் காதல் கணவர் என்பது தான்.இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இதேவேளை, குழந்தை பிறந்த பிறகு ஆலியா மிகவும் ஒல்லியாக ஆகிவிட்டார். எனவே தனது ஸ்லிம் லுக்கை போட்டோ ஷாட் எடுத்து அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.