சானிடைசர் கிடைக்கலையா? அப்போது இயற்கை தந்த இந்த பொருட்களை பயன்படுத்துங்க .

செய்திகள்

கொரோனா வைரஸால் பா திக்கப்பட்ட நோ யாளிகளை விட கொரானா பா திப்பிலிருந்து தடுக்கும் முதல் கட்ட நடவடிக்கைகளில் முதலிடம் பிடிப்பது ஹான்டு  சானிடைசர் தான். சானிடைஸர்களை பயன்படுத்துவதால் கைகளிலிருந்து தீமை அளிக்கும்  பாக்டீரியாக்களை, வைரஸ்களை அழிக்கும் கிருமி நாசினியாக பயன்படுகிறது. என்பதை நாம் அறிவோம். தற்போது கொரோனா வைரஸ் காற்றில் வெகு சுலபமாக பரவும் பெருந்தொ ற்று என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கைகளில் இருக்கும் தொ ற்று அழியவும், மேலும் பரவாமல் இருக்கவும் சானிடைசர் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்படுகிறது.

அதனால், சானிடைசர்க்கு  கடுமையான தட்டுப்பாடு இருந்து வந்தது. சானிடைசரில் ஆல்கஹால் உள்ளது. சானிடைசரை அதிக முறை பயன்படுத்தினால், கைகள் வறண்டு,  கைகளில் உள்ள தீ ய பாக்டீரியாக்களை மட்டுமன்றி, நம் உடலில் உள்ள நன்மையான பாக்டீரியாக்களையும் அ ழிக்கிறது என்றும், குழந்தைகள் இந்த சானிடைசர்களை உபயோகப்படுத்துத்தும் போது கைவிரல்களை வாயில் வைத்தால் அவை  உடல் நலனை பா திக்கும் என்று என்றும்  என்கிறார் டாக்டர். வி. ராமசுந்தரம்.
ஆனால், சானிடைசருக்கு மாற்றாக இவை கிடைக்காத நிலையில் பாரம்பரிய முறைப்படி கிருமி நாசினிகளை, சோப்புகளை பயன்படுத்தலாம்.
சானிடைசர்களிக்கு பதில் சோப்புகளே மிகவும் சிறந்தது.

குறிப்பாக, வேப்ப இலை, ( Neem soap), மஞ்சள்  சோப் ( Turmeric soap) பயன்ப்படுத்தலாம். வேப்பிலை: உள்ள நிரம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான, ஆன்டி- பாக்டீரியல், பூஞ்சை எ திர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளது. நோ ய் எ திர்ப்பு ச க்தியை பல மடங்கு பெருக்கக் கூடியது. வேப்பிலை இயற்கையாக கிடைக்கும் ரசாயன கலவை இல்லாத ஒரு நாசினியாகும்.
மஞ்சள்: மஞ்சள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மஞ்சல் மகத்தானது! மஞ்சளின் மருத்துவக் குணங்களை, மகிமையை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மஞ்சளிலுள்ள வேதிப் பொருள்களில் முக்கியமானது.  “குர்குமின்” ( Curcumin).  எனவே, டெர்மெரிக் சோப்புகளை பயன்படுத்தி, கைகளையும், உடலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

கைகளை சுத்தம் செய்யும் முறை: சானிடைசர்களை கொண்டு கைகளை சுத்தப்படுத்தும் போது உட்புறத்தில் மட்டுமே சுத்தம் செய்யமுடிகிறது. அது பாதுக்காப்பான முறை அல்ல. கைகளை முறையாக சுத்தம் செய்ய சோப்புக்களே சிறந்தது. எப்படியெனில் சோப்புகளை கொண்டு கைகளில் சுத்தப்படுத்தும்போது  முன் பின்புறம், பின்புறம், விரல்களின் நடுவில், நக இடுக்குகளில், சுத்தம் செய்யவேண்டும். முழங்கை வரைசுத்தப்படுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

கைகளை சுத்தமாக இருந்தால் மட்டுமே தீ ங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து , நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும். நாள் ஓன்றுக்கு குறைந்தது 15 – 20 முறையாவது கைகளை சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், சானிடர்களை விட சோப்பின் மூலமே இவை சாத்தியம்.  சானிடர்களை உபயோகப்படுத்தும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், சானிடைசர்களில்  ஆல்கஹால் எளிதில் தீ ப்பற்ற கூடிய தன்மை உடையது. எனவே, குழந்தைகள், பெரியவர்கள் இதை கவனத்துடன் கையாள்வது அவசியம்.

கொரோனா :  1950 ஆம் ஆண்டில் முதன்முதலாக கொரானா வைரஸ்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது பந்து போன்ற வடிவத்தை கொண்டுள்ள இவ்வைரஸ்  காற்றில் பரவக்கூடியது. குறிப்பாக 1 .5 முதல் 2 மீட்டர் தொலைவில் பரவக்கூடியது. இவ்வைரஸ் ஒருவரிடமிருந்து, மூன்று நபர்வரை பரவக்கூடிய ஆற்றல்ப் பெற்றது.

பா திப்பு:  இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை வி யாதி உள்ளவர்கள், வயதானவர்கள (60வயக்கு மேல்) கர்ப்பமான பெண்மணிகள்,ஆஸ்த்மா வி யாதியால் பா திக்கப்பட்டவர்கள், கிட்னி பாதிக்கப்பட்டவர்கள், இறுதியாக ஹெச்ஐவி வைரஸால் பா திக்கப்பட்டவர்கள், மற்றும் கே ன்சர் நோ ய்களால் பா திக்கப்பட்டவர்கள்  வரைவாக பரவக்கூடியது.  குறிப்பாக: நோ ய்எ திர்ப்பு குறைவாக உள்ளவர்கள் அதிக எ ச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  குழந்தைகளை பொறுத்தவரை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை (99.1)சதவீதம் இது பா திப்பதில்லை. 17 வயதுக்கு மேல் உள்ளவர்களை விரைவாக பா திப்படைய செய்கிறது.

உணவு முறை: கைகளை நன்றாக சுத்தம் செய்த பின் சுத்தமான தண்ணீர் கொண்டு நன்றாக வேகவைத்த  அனைத்து உணவு வகைகளை எவ்வித ப யமும் இன்றி  உண்ணலாம். ஏனெனில், சுத்தமான தண்ணீரில்  நன்றாக வேகவைத்த  உணவுகளில் வைரஸ பா திப்புகள் அறவே நீங்கி விடும்..

குறிப்பாக, அதிகமாக வெந்நீரை பருகவேண்டும். குறிப்பாக இந்த வைரஸ்கள் வறண்ட  தொண்டைப்பகுதியில் உள்ள செல்களில்  மிகவும் எளிதாக ஊடுருவி பரவக்கூடியது. எனவே,  நிலவேம்பு , கஷாயம்,  வெந்நீர் போன்றவற்றை அடிக்கடி பருக வேண்டும். எனவே, நாம் சுத்தமாகவும் , கவனமாகவும் இருப்பது மிகவும் அவசியம். நாம் உடலையும், கைகளை யும் சுத்தமாக வைத்து கொண்டு இருப்பதினாலும், பாதுகாப்பு முக கவசங்கள் அணிவதன் மூலமாகவும்,  கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவதன் மூலமாகவும், கொரானா வை அளவே ஒழிக்க முடியும்.

டாக்டர் வி. ராமசுந்தரம்.