சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அந்த பெண்ணா இவர் நம்பவே முடியல?? பழைய ஹீரோயின் போல சேலை கட்டி கொண்டு ஆடிய வீடியோ!! எப்புடி இருக்காங்க பாருங்களேன்..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகள் மட்டுமே பட வாய்புகளை எளிதாக பெற்று அடுத்த ஸ்டாராக வளம் வருவார்கள். புதிதாக ஒரு நடிகை தமிழ் சினிமாவில் வர வேண்டும் என்றால் அதற்க்கு, அவருக்கு திறமை மட்டும் இருந்தால் போதும் என்ற நிலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இதற்க்கு முன்பு சினிமாவே ஒரு சிலருக்கு மட்டும் தான் என இருந்து வந்தது, நடிகர்களில் விஜய் சேதுபதியும் இயக்குனர்களுக்கு லோகேஷ் கனகராஜ் போன்ற புதிய நபர்கள் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் இப்போது சினிமாவில் பெரிய ஆளாக வந்திருப்பது என்பது நம்பிக்கை தரும் ஒன்றாக உள்ளது.

நடிகர்கள் இயக்குனர்கள் ஆவது இருக்கட்டும் நடிகையாவது என்பது இன்றும் ஒரு கேள்வி குறியான விஷயம் தான். பல மொழி நடிகைகள் இன்று தமிழுக்கு வந்து விட்டனர். அவர்களை தாண்டியும் ஒரு புது முக நடிகை வரவேண்டும் எனபது அரிதான ஒன்று தான். அப்படி பல சிக்கல்க்கள தாண்டியும் சினிமாவுக்கு வந்தவர் என்றால் பல நடிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து இயக்கி 2012 ஆண்டு வெளிவந்த திரைப்படம் சாட்டை.  இந்த திரைபப்டத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை மஹிமா நம்பியார்.

இவர் சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர் இல்லை தான் ஆனாலும் சிறு வயது முதலே தனது சினிமா ஆர்வதினால் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வாம இருந்ததால் முதன் முதலாக மலையாளத்தில் காரியஸ்தன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைபடத்தின் மூலமாக தான் அவருக்கு சாட்டை திரைப்பட வைப்பு கிடைத்தது.

சாட்டை இவருக்கு ஒரு நல்ல பிரபலத்தினை எற்படுத்க்தி தர அதன் பிறகு பல படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். அவருக்கு தமிழிலே பலர் முன் வந்து வாய்ப்பினைக் கொடுக்க துணிந்தனர். அதன் பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அதனை, குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் , அண்ணனுக்கு ஜே, கிட்னா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது அனைத்தும் தனது கதாபாத்திரம் நன்றாக இருக்கும் படியான படங்கள்க கொடுத்து வரும் இவர் கூடிய விரைவில் ஒரு நல்ல நாயகியாக வளம் வருவார் என எதிர்பார்க்க படுகிறது.

வெற்றிப்பட நடிகையாக மாறிவரும் மஹிமா நம்பியார் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வபோது போடோஷூட் நடத்தி அவரது புகைபப்ட்ன்களை இன்ச்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர், இப்படி இவர் தற்போது வெளியீட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)