Soumitra Chatterjee dead

சற்று முன் 200க்கும் அதிகமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ம ரணம்..!!பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ட்விட்டரில் இரங்கல்..

செய்திகள்

திரையுலகில் இவ்வருடம் நன்கு முகம் தெரிந்த பலரின் ம ரணம் நிகழ்ந்துள்ளது. நடிகர் விசு, நடிகர் சேது, நடிகர் ரிஷி கபூர், நடிகர் இர்ஃபான் கான், நடிகர் சுஷாந்த் சிங், ராஜ்புட், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என முக்கிய நபர்கள் இன்று நம்முடன் இல்லை. கா லமாகிவிட்டார்கள்.

இயற்கையோடு கலந்த இவர்களின் ம ரணம் பெரும் சோக த்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெங்காலி சினிமாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் சௌமித்ர சட்டர்ஜி கல்கத்தாவின் மதியம் 12.15 மணியளாவில் இ றந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பல உயரிய விருதுகளை பெற்ற இவர் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை ப லனின்றி கா லமாகிவிட்டார். அவரின் ம றைவுக்கு #SoumitraChatterjee என டேக்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் RIP Legend என்ற டேக் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இரங்கல்..

மம்தா பானர்ஜி இரங்கல்

இதோ அவரின் புகைப்படம்