சற்று முன் 147 படங்களில் நடித்துள்ள நமது மீசை தவசி ஐயா சிகிச்சை பலனின்றி கா லாமானார்

செய்திகள்

நடிகர் தவசி காலமானார். உணவுக்குழாய் புற்றுநோ யால் பா திக்கப்பட்டு இருந்த தவசி உ யிரிழந்தார்.மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ம ரணம்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தவசி.

இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.இவரின் மறக்க  வசனம்.கருப்பன் கு சும்புக்காரன்.கம்பீரமான தோற்றம்  கரகரத்த குரல் பெரிய மீசை, தொங்கும் வெண்தாடி இதுதான் நடிகர் தவசி. இவர் தேனி மாவட்டம் கோணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர். ‘கிழக்கு சீமையிலே’ தொடங்கி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தவசி திண்டுக்கல்லில் உள்ள தனது மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு புற்று நோ ய் தொ ற்று இருந்தால் இவரின் உடல் மிகவும் பா திக்கப்பட்டு இருந்தது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் அவருக்கு உதவி செய்ய முன்னுக்கு வந்தனர். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.