சற்று முன் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலைக்கு வி பத்து.. இனிமேல் ஷோவுக்கு வருவாரா?? கடும் அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்..!!வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

தான் விபத்தில் சிக்கியதால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி உட்பட எந்த ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என மணிமேகலை கூறியுள்ளார். பிரபல டிவியில் தொகுப்பாளராக பல வருடங்கள் பணியாற்றி அதற்கு பிறகு அங்கிருந்து வெளியேறி விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. அவர் தற்போது குக் வித் கோமாளி 2ல் கோமாளியாக தொடர்ந்து தோன்றி வருகிறார்.மணிமேகலை என்ற பெயரை சொன்னாலே தற்போது குக் வித் கோமாளி தான் நினைவுக்கு வரும் அளவுக்கு அவரை இந்த ஷோ பிரபலம் ஆக்கி உள்ளது.

இந்நிலையில் மணிமேகலை சமீபத்தில் ஒரு சிறிய விபத்தில் சிக்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் கூறி உள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள். அவர் சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கிறார் என அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக அறிய முடிகிறது.

இதற்கு முன்பே ஒரு முறை மணிமேகலை சமையல் செய்யும் போது குக்கர் வெடித்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது கணவர் அப்போது அதனை வீயோவாக எடுத்து வெளியிட அது இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்ததும் உங்களுக்கு நினைவிருக்கும்.

வாரம் குக் வித் கோமாளிக்கு வரமா ட்டேன்வி பத்து பற்றி அவர் கூறி இருப்பதாவது..

“ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் படித்தேன், நல்லா இருந்தது இந்த quote. எனக்கு சின்ன விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறேன். அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி வரமாட்டேன். என்னுடைய டீமை மிஸ் செய்வேன். ஒரு வாரத்தில் நிச்சயம் திரும்பி வருவேன்.”

“PS : முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க!”இவ்வாறு மணிமேகலை கூறி இருக்கிறார். அவர் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.இரண்டு வாரங்கள் மணிமேகலையை மிஸ் செய்வோம் என்ற தகவல் ’குக் வித் கோமாளி ரசிகர்களை பெரும் அ திர்ச் சிக்குள்ளாக்கியுள்ளது

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)