சற்று முன் எல்லோரையும் சிரிக்க வைத்த கௌசல்யா செந்தாமரை பாட்டி, க வலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அ னுமதி! க டும் து யரத்தில் குடும்பத்தினர்..!!

செய்திகள்

பிரபலங்கள் உடல் நலக் கு றைவால் மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். என்ற தகவல் வந்தாலே ரசிகர்கள் வ ருத்தப்படுகின்றனர். அப்படி அண்மையில் வ ருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் நடிகர் தவசி பா திக்கப்பட்டு பண உதவி கேட்டிருந்தார். உடனே பண உதவிகள் பல பக்கத்தில் இருந்து அவருக்கு கிடைத்தது, ஆனால் கடைசியில் அவரை ……

இந்த நிலையில் இன்னொரு பிரபலத்தின் உடல்ந லக் கு றைவு செய்தி ரசிகர்களுக்கு அ திர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் பாட்டி வேடத்தில் நடித்து வந்த கௌசல்யா செந்தாமரை.

அவர்கள் மூ ச்சுத் தி ண றல் கா ரணமாக மருத்துவமனையில் சீ ரி யஸான நிலைமையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அதோடு அவரது சி கிச்சைக்கு பணம்  இ ல்லாமலும் அவரது குடும்பம் க ஷ்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.