சற்றுமுன் 30 வயதான இளம் நடிகர் தி டீர் ம ரணம்!! பே ரதிர்ச்சில் கு டும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.. சோ கத்தில் மூ ழ்கிய திரையுலகினர்கள்..!!

செய்திகள்

சமீப நாட்களாக நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் த வறான மு டிவை எடுத்து வருகிறார்கள். அதற்க்கு காரணம் பல விஷியன்களாக இருக்கலாம். ம றைந்த சுஷாந்த் சிங் தற்போது நம் நினைவிற்கு வருவார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது ஒரு பிரபலமான நடிகர் அது போன்று த வறான மு டிவை எடுத்துள்ளார். கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சுஷீல் கவுடா. இவர் நடித்த “அந்தபுரா” என்ற தொடர் மக்களிடம் பிரபலமடையச் செய்தது.

அது மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் இருந்துள்ளார் இவர். இவருக்கு வயது 30 தான். இந்நிலையில், நேற்று சுஷீல் கவுடா செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

மிகவும் கனிவான, எதற்கும் ப தறாத சுஷீல் ஏன் இப்படி செய்து கொண்டார் என்று புரியவில்லை என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சுஷீல் கவுடா கா வல் து றை அ திகாரியாக நடித்திருக்கும் “சலாகா” என்ற திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

துனியா விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதையடுத்து, சுஷீல் ம ரணம் குறித்து தனது facebookல் கருத்து பதிவிட்டிருக்கும் துனியா விஜய், அவரை நான் முதலில் பார்த்த போது நல்ல ஹீரோவாக வருவார் என்று நினைத்தேன்.மேலும் படம் வெளியாவதற்குள் எங்களை விட்டுச் சென்று விட்டார்.

என்ன பி ரச்சினைகள் இருந்தாலும்  தீ ர்வாகாது. மேலும் தொடர் ம ரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைக்கிறேன். கொ ரோ னா காலத்தில் மக்கள் நம்பிக்கை இ ழந்து வருகின்றனர். என்று நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார் துனியா விஜய். இந்த ச ம்பவம் கன்னட திரைஉலகைள சற்று அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.