சற்றுமுன் வி பத்தில் சி க்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்!! சோ கத்தில் மூ ழ்கிய ரசிகர்கள்..!!

Uncategorized செய்திகள்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களில் மக்களின் மனதை க வர்ந்துள்ளது. அதிலும், கண்ணன் கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

மேலும் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதனால் கோ பம் கொண்ட மூர்த்தி, இருவரையும் வெ றுத்து, இனி நீ என் தம்பி இல்லை என்று ஒ துக்கி விட்டார்.

இந்நிலையில், இந்த அணைத்து காட்சிகள் எடுப்பதற்கு முன்பு, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவணன் விக்ரமிற்கு, வண்டியில் சென்று கொண்டிருக்கும் பொழுது வி ப த்து ஏற்பட்டுள்ளதாம்.

ஆனால், வி பத்து ஏற்பட்டதை சீரியல் குழுவிடம் கூறாமல், கா யத்துடன் இந்த அணைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துள்ளாராம் நடிகர் சரவணன் விக்ரம். இந்த தகவலை அவரது தங்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.