கொ ரோனா பா திப்பால் விஜய் டிவியின் முக்கிய பிரபலம் ப லியாகியுள்ள ச ம்பவம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தயாரிப்பு மேற்பார்வையாளருமான நிர்மலா என்பவர் சமீபத்தில் கொ ரோனா பா திப்பால் சி கிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கா லமானார்.
மேலும் இவரின் இ றப்பிற்கு பல விஜய் டிவி பிரபலங்களும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சீரியல் நடிகை சரண்யா துரடி அவரின் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னும் எத்தனை இ ழப்பை பார்க்க வேண்டி இருக்கோ தெரியல. ஷூட்டிங்கில் சரியாக சாப்பிடுங்கள் என்று நானே உங்களுக்கு பல முறை சொல்லி இருக்கிறேன். உங்கள் உடம்பில் நீங்கள் அக்கறை எடுத்து இருக்கனும் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.