சற்றுமுன் முன்னணி பாடகர் சாலை வி பத்தில் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் உ றைந்த ரசிகர்கள்.. சோ கத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

செய்திகள்

பிரபல பஞ்சாபி பாடகரான தில்ஜான் சாலை வி பத்தில் ம றைந்துள்ள செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் பே ரதிர்ச்சியில் உ றைந்துள்ளனர். 31 வயதான தில்ஜான் இன்று காலை அமிர்தசரஸில் இருந்து கர்தார்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஜாந்தியாலா குரு என்ற பகுதியில் சாலையோரம் நின்றிருந்த டிரக் மீது தில்ஜானின் கார் மோ தியது. இதைப் பார்த்தவர்கள் உடனடியாக தில்ஜானை மீ ட்டு ம ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உ யிர் பி ரிந்து விட்டதாக ம ருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் வெளியாகி திரையுலகினர் மட்டுமின்றி தில்ஜானின் ரசிகர்கள் அ திர்ச்சியில்  அடைந்துள்ளனர்.

இத்து யர செய்திகளை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், தில்ஜானின் ஆ ன்மா சா ந்தியடையவும் பி ரார்த்திப்பதாக அவரது ரசிகர்கள் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது கனடாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Sachin Ahuja (@thesachinahuja)