உலகில் கொ ரோனா நோ ய் தொ ற்று ப யமே மக்களிடம் அதிகம் உள்ளது. அன்றாடம் நோ ய் தொ ற்றிற்கு ஏகப்பட்டோர் ப லியாவதால் இந்திய மக்கள் க டும் சோ கத்தில் உள்ளார்கள். இப்போது ஒரு கன்னட நடிகரின் வி பத்து செய்தி ரசிகர்களை அ திர்ச்சியாக்கியுள்ளது.
மேலும் தேசிய விருது எல்லாம் வாங்கிய நடிகர் சஞ்சரி விஜய் இரவு ப யங்கர பை க் வி பத்தில் சி க்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் க டுமையான கா யம் ஏற்பட்டுள்ளது.
உடனே அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூலையில் ஸ் கேன் செய்ததில் பி ரச்சனைகள் இருந்ததால் உடனே அறுவை சி கிச்சை செய்துள்ளனர்.
மேலும் அவர் நேற்று இரவு கோ மாவில் இருப்பதாகவும் தொடர்ந்து அவரது உடல் நிலை மோ சமாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சஞ்சரி விஜய் சி கிச்சை ப லன் இன்றி உ யிரிழந்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் தானம் செய்யப்படுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.