சற்றுமுன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் வீட்டில் திடீர் ம ரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரின் தயார் உ யிரிழந்துள்ள ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஏராளமானோர் உ யிரிழந்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் விவேக், கேவி ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் என வரிசையாக பல சினிமா நட்சத்திரங்கள் உ யிரிழந்துள்ளனர். இதனால் தமிழ் சினிமா அ ச்சத்தில் உ றைந்துள்ளது.

கொ ரானா இரண்டாவது அலை வேறு வாட்டி வதைப்பதால் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்வதற்கே நடிகர், நடிகைகளும், சினிமா தொழிலாளர்களும் பயப்படுகின்றனர்.

இதற்கிடையே நட்சத்திரங்கள் இ றப்பது மட்டுமல்லாமல் அவர்களது சொந்தங்களும் உ யிரிழந்து வருவதும் எல்லாவற்றையும் விட உச்சக்கட்டம். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் ம ரணமடைந்தார்.

இதே போன்று இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொ ரானாவால் பா திக்கப்பட்டு நேற்று உ யிரிழந்தார். இந்நிலையில் இந்த அ திர்ச்சி அடங்கு வதற்கும் பிரபல இயக்குனர் ஷங்கரின் தாயார் எஸ்.முத்துலட்சுமி இன்று உ யிரிழந்துள்ளார். அவருக்கு வயது 88.

மேலும் இயக்குனர் ஷங்கரின் தயார் ம றைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த ச ம்பவம் திரையுலகில் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.