சற்றுமுன் பிரபல வி ல்லன் நடிகர் உடல் நலக்குறைவால் சி கிச்சை ப லனின்றி தி டீர் ம ரணம்!! பே ரதிச்சியில் குடும்பத்தினர்..!!

செய்திகள்

பிரபல வி ல்லன் நடிகர் தி டீர் உடல் ந லக்குறைவால் ம ரணமடைந்த ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரிஸபவா கடைசியாக மம்மூட்டியுடன் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் ஒன்றில் நடித்துள்ளார்.

நடிகர் ரிஸபவா மனைவி, மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் ரிஸபவாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரிஸபவாவுக்கு தி டீரென ஸ் ட்ரோக் ஏற்பட்டது. இதனால் கொச்சியில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார் ரிஸபவா. அங்கு அவருக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பகல் ரிஸபவா சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.

ரிஸபவாவின் தி டீர் ம றைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ம றைவுக்கு மலையாள திரைத்துறை பிரபலங்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதே போல் ரசிகர்களும் அவரது ம றைவுக்கு இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.