சற்றுமுன் பிரபல வி ல்லன் நடிகர் பொன்னம்பலம் எடுத்த வி பரித மு டிவு க தறி அ ழும் குடும்பத்தினர்.. அ திர்ச்சியில் திரைப்பிரபலங்கள்..!!

வைரல் வீடீயோஸ்

அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, இந்தியன் போன்ற  பல படங்களில் நடித்த பொன்னம்பலம். மேலும் 80 மற்றும் 90 களில் வெற்றி பெற்ற, முத்து, நாட்டாமை, உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வி ல்லனாக நடித்துள்ளார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். இவர் மீது வேண்டும் என்றே, சில ப ழிகள் போடப்பட்டாலும் இவரை மக்கள் பல முறை காப்பாற்றினர்.

வி ல்லனாகவே பார்க்கப்பட்ட இவரை ரசிகர்கள் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. அமைதியாக விளையாடியதால், சுவாரஸ்யமாக இவரால் கன்டென்ட் கொடுக்க முடியவில்லை. எனவே கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

இவர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்தாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கடந்த சில தினங்களில் தனக்கு செ ய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருபது முறைக்கும் மேல் வந்தது என பொன்னம்பலம் கூறியுள்ளார். இது அனைவருக்கும் அ திர்ச்சி ஏ ற்படுத்தி உள்ளது.

சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த போதும் தனது பிள்ளைகளுக்காக எதுவுமே சேமிக்கவில்லை என்று வ ருத்தத்துடன் தெரிவித்துள்ள பொன்னம்பலம், மேலும் தனது ஸ் டண்ட் யூ னியன் தனக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஒரு காலத்தில் மி ரட்டலான வில்லனாக வலம் வந்த பொன்னம்பலத்தின் பரிதாப நிலையைக் கண்டு ர சிகர்கள் அ திர்ச்சி அடைந்துள்ளனர்.