சற்றுமுன் பிரபல முன்னணி தமிழ் நடிகையின் தந்தை தி டீர் ம ரணம்!! க தறி அ ழும் குடும்பம்.. உ ச்சக்கட்ட அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

அட்ட க த்தி, எதிர்நீச்சல், தேவி 2 போன்று பல படஙகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் தொடர்ந்து படங்கள் நடித்து வந்து பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தி வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக பதிவுகள் போட்டு வருகிறார். இப்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் நந்திதா ஸ்வேதா ஒரு சோ கமான பதிவு போட்டுள்ளார். அதில் என்னவென்றால் 54 வயதாகும் அவரது தந்தை சிவசாமி அவர்கள் உ யிரிழந்துள்ளாராம்.

இதனை அவர் பதிவு செய்ய ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு ஆ றுதல் கூறி வருகிறார்கள். இந்த செய்தி தற்போது ரசிகர்களை சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.