சமீப காலமாகவே திரையுலகினர் பலரும் இ றந்து கொண் டிருக்கின்றார்கள். தமிழ் சினிமாவில் பிரபலங்களின் அடுத்தடுத்து ம ரணம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பழம் பெரும் நடிகையான ஜெமினி ராஜேஸ்வரி என்பவர் சற்றுமுன் கா லமானார்.
செய்தியைக் கேட்ட சினிமா பிரபலங்கள் பெரும் சோ கத்தில் ஆ ழ்ந்துள்ளனர். இவர் காரைக்குடி பூர்வீகமாகக் கொண்டவர். இவர் நாடக மேடையில் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் 16 வயதினிலே படத்தின் ஒரு வசனத்தின் மூலமாக ரசிகர்கள் மத் தியில் பிரபலம் அடைந்தார். கண்ணும் இமையும் என்ற நாடகத்தில் நடித்த போது ஜோசப் தளியத் என்ற இயக்குனர் காதல் படுத்தும் பாடு என்ற படத்தின் மூலம் இவருக்கு வாய்ப்பு அளித்தார்.
நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. இவர் பதினாறு வயதினிலே மண்வாசனை என உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான எதிர்நீச்சல் மற்றும் கயல் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு வயது 95 ஆகின்றது. தற்போது இவர் இன்று ம ரணமடைந்த செய்தியை வெளியாகியுள்ளது. அவருடைய ம றைவிற்கு திரைபிரபலங்களும் ரசிகர்களும் இ றங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…