தெலுங்கு சினிமாவின் பிரபல செய்தி தொடர்பாளர் மற்றும் இளம் தயாரிப்பாளரான மகேஷ் கோனேரு மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளார். இந்தச் செய்தி தெலுங்கு திரையுலகத்தையும், ரசிகர்களையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. மகேஷ் கோனேரு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் தனிப்பட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார்.
இவர் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்துள்ளார். மகேஷ் கோனேரு ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சினிமா பிரபலங்களின் செய்தி தொடர்பாளராக மாறினார். 2019ம் ஆண்டு மகேஷ் நந்தமூரி கல்யாணராமின் ‘118.’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
பின்னர் ‘திம்மருசு’ என்ற படத்தையும் தயாரித்தார். தற்போது ‘சபகு நமஸ்காரம்’ மற்றும் ‘போலீஸ் வரி ஹெச்சாரிகா’ ஆகிய இரண்டு படங்களை தயாரித்து வந்திருந்தார்.இந்நிலையில், அவருக்கு தி டீ ரென்று மா ர டைப்பு ஏற்பட்டு உ யி ரி ழந்துள்ளார். இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.