சற்றுமுன் பிரபல நடிகை கொ ரோனாவால் தி டீர் ம ரணம்! பே ரதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்..!!

செய்திகள்

மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த அபிலாஷா பாட்டீல்(40). கடந்த சில நாட்களாக கொ ரோனா தொ ற்று பா திப்பால் சி கிச்சை பெற்று வந்தார். ஆனால் சி கிச்சை ப லனின்றி தற்போது இ றந்துள்ளார்.

இவரின் ம றைவுக்கு மராத்தி சினி நட்சத்திரங்கள் இ ரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து சினி அண்ட் டிவி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளர் (சிண்டா) பொதுச் செயலாளர் அமித் பெல் வெளியிட்ட தகவலில், கொ ரோனாவின் இரண்டாவது அலை பலரது விலை மதிப்பற்ற உ யிர்களை எடுத்துக் கொண்டுள்ளது.

மேலும் கொ ரோனா தொ ற்று பா திப்பால் இ றந்த ஸ்ரீபிரதா, எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்தார். இந்தி சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார்.

மூத்த நடிகையை நாங்கள் இ ழந்துள்ளோம். மிகவும் து ரதிர்ஷ்டவசமான ச ம்பவம் இது. அவரது ஆ த்மா சா ந்தியடைய பிரார்த்திக்கிறோம்.இரண்டாவது அலையால் சினிமா தொழிலில் ஈடுபட்டு வரும் பலரது விலை மதிப்பற்ற உ யிர்களை இ ழந்துள்ளோம் என்று தெரிவித்தார்.