சற்றுமுன் பிரபல நடிகரின் மனைவி கொ ரோனா தொ ற்றால் தி டீர் ம ரணம்! பே ரதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகம்..!!

செய்திகள்

இயக்குநர் அருண் ராஜா காமராஜா பன்முகத் திறமை கொண்டவர். இன்று இளம் நடிகராக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயனின் நண்பரான அருண்ராஜா காமராஜா தொடக்க காலத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

மேலும் இந்த நிலையில் தான் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொ ரோனா தொ ற்று காரணமாக ம ரணம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தின.

பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி இந்த தகவலை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து பலரும் தங்களுடைய ஆ ழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் இதை தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் இ ரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இப்படி அடுத்தடுத்து ம ரணிப்பது பெருத்த சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.