சற்றுமுன் பிரபல தயாரிப்பாளர் கொ ரோனாவால் உ யிரிழப்பு… கதறி அழும் குடும்பத்தினர்.. இரங்கல் தெரிவித்து வரும் திரையுலக பிரபலங்கள்..!!

செய்திகள்

யாக்கை பட தயாரிப்பாளர் முத்துக்குமரன் ம றைவுக்கு பிரபல நடிகராக கிருஷ்ணா உருக்கமாக இ ரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் யாக்கை. இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை குழந்தை வேலப்பன் இயக்கியிருந்தார். பிரைம் பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரித்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பா திக்கப்பட்ட முத்துக்குமரன் சென்னை அரசு ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ப ரிசோதனையில் கொ ரோனா தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சி கிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முத்துக்குமரன் ம ரணமடைந்தார்.

ம றைந்த தயாரிப்பாளர் முத்துக்குமரனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவரது ம றைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவர் தயாரித்த யாக்கை படத்தின் ஹீரோவான நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் முத்துக்குமரனின் ம றைவுக்கு உருக்கமாக இ ரங்கல் தெரிவித்துள்ளார்.