உலகில் தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களுக்கு கலை இயக்குனராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்பட ஏராளமான படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
மேலும் இவர் தனது பணிக்காக 3 முறை சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருது எல்லாம் பெற்றிருக்கிறார். இவர் நேற்று இரவு உடல்நலக் கு றைவால் உ யிரிழந்துள்ளார்.
மேலும் அவரது மரண செய்தியை கேட்டு பிரபலங்கள் வ ருத்தத்தில் உள்ளனர். திரையுலகினர் நேரில் அஞ்சலி..