சற்றுமுன் பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை ம ரணம்! சோ கத்தில் குடும்பத்தினர் திரையுலகினர் அவரது உடலுக்கு இ ரங்கல்..!!

செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஆரவ். இவர் முதல் சீசனில் கலந்துக்கொண்டு அந்த சீசன் டைட்டில் வின்னரும் இவர் தான். இவருக்கும் ஓவியாவிற்கும் ஏற்பட்ட ச ர்ச்சை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

மேலும் இந்நிலையில் ஆரவ் சமீபத்தில் ஜோஷ்வா என்ற படத்தின் நடிகையை திருமணம் செய்துக் கொண்டார். அது நம் அனைவருக்கும் தெரியும்.

தற்போது ஆரவ்வின் தந்தை இன்று உடல் நலம் மு டியாமல் இ றந்துள்ளார். இந்த தகவலை கேட்ட இவருடைய ரசிகர்கள் அனைவரையும் சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது.