விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல் இதில் கதாநாயகி அதாவது கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ்.
மேலும் இவர் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் உட்பட, ஈரமான ரோஜாவே மற்றும் பல சீரியல்கள் மாற்றும் படத்திலும் நடித்து வருகிறார். இவர் இந்நிலையில் சீரியல் நடிகர் வெங்கடேஷ் தி டீரென ம ரணமடைந்துள்ளார் என அ திர்ச்சியளிக்கும் தகவல் வெ ளியாகியுள்ளது.
மேலும் இந்த செய்தி சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் ஆழ்ந்த சோ கத்தில் ஆ ழ்த்தியுள்ளது. இவரின் ம ர ணத்தை விஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.