சற்றுமுன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை தி டீர் ம ரணம்!! க தறி அ ழும் திரைப்பிரபலங்கள்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள் வைரல் வீடீயோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸில் அம்மா லட்சுமி ம ரணமடைந்து விட்டதாக ப்ரோமா காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது. நான்கு அண்ணன்- தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு குடும்ப பாங்கான கதையுடன் விறுவிறுப்பான திருப்பங்களுடன் வெளியாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

சமீபத்தில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டை விட்டு வெளியேறி ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் குடும்பமே சோ கத்தில் உள்ள நிலையில், மற்றொரு பேரிடியாக அமைந்துள்ளது லட்சுமியின் ம ரணம்.

சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல், ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வீடு திரும்பிய லட்சுமி, அவரது கணவரின் நினைவு நாளில் ம ரணமடைந்துள்ளார்.

அவரை ப டுக்கையில் ச டலமாக பார்த்த மகன்கள், மருமகள்கள் க தறி அ ழுவது போன்ற ப்ரோமா காட்சிகள் வெளியாகியுள்ளன.