சற்றுமுன் பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் உடல் நலக் கு றைவால் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் குடும்பத்தினர்.. இவரது உ டலுக்கு திரையுலகினர் இ ரங்கல்..!!

செய்திகள்

மக்கள் திலகம் எம்ஜிஆரின் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் புலமைபித்தன் கா லமானார். பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியரும், முன்னாள் அதிமுக அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலவர் புலமைப்பி த்தன் உடல் ந லக்குறைவால் இன்று கா லமானார். அவருக்கு வயது 86.

எம்ஜிஆரின் தீ விர தொண்டராக இருந்தவர் புலவர் புலமைப்பித்தன் என்பதும் எம்ஜிஆரின் அன்புக்கு பாத்திரமாக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை தனியார் ம ருத்துவமனையில் உ டல் ந லக்குறைவால் சி கிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.33 மணிக்கு அவரது உ யிர் பி ரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எம்ஜிஆர் நடித்த கு டியிருந்த கோயில், அ டிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்லநேரம், நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க, நேற்று இன்று நாளை, நீ திக்கு தலைவணங்கு, மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் ,உலகம் சுற்றும் வாலிபன் உள்பட பல திரைப்படங்களில் அவர் பாடல் எழுதியுள்ளார்.

அதேபோல் சிவாஜி கணேசன் நடித்த ‘சிவகாமியின் செல்வன், ரஜினிகாந்த் நடித்த தங்கமகன், பணக்காரன், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, நாயகன், பாக்யராஜ் நடித்த கன்னிப்பருவத்திலே, டார்லிங் டார்லிங் டார்லிங், இது நம்ம ஆளு, முந்தானை முடிச்சு உள்பட நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். ம றைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.