கடந்த ஜூலை மாதம் நடிகை அதிதி ராவ் மற்றும் மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான மலையாள திரைப்படம் Sufiyum Sujatayum. மேலும் இப்படத்தை இயக்கியவர் Naranipuzha Shanavas, இவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டு கோயம்பத்தூர் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது சி கிச்சை ப லனின்றி இ றந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் திரையுலகமே அ திர்ச்சியடைந்துள்ளது.
#SufiyumSujathayum Malayalam film Director Naranipuzha Shanavas (37) passed away reportedly after suffering a cardiogenic shock.
He was admitted to a hospital in Coimbatore while he was shooting for his upcoming film #Attapadi in Kerala.
RIP! pic.twitter.com/C8tjzxuAfV
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 23, 2020