சற்றுமுன் தமிழ் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த இயக்குனர் தி டீர் ம ரணம்! க டும் அ திர்ச்சியில் ரசிகர்கள்

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சாதனை செய்து பின் இயக்குனராக களமிறங்கியவர் கே.வி. ஆனந்த். அயன், கவண் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இவர் இயக்கி உள்ளார். பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த கே.வி.ஆனந்த் கனா கண்டேன் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தமிழில் முதல் முதலாக காதல் தேசம் படத்திற்கு ஒளிப்பதிவாளராக அவர் பணியாற்றினார். அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் போன்ற படங்களை இயக்கினார் கே.வி.ஆனந்த்.

மேலும் இவருக்கு கொ ரோனா  காரணமாக தனியார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்தார். மேலும் இந்த நிலையில் அவருக்கு அதிகாலை 3 மணிக்கு தி டீரென மா ர டைப்பு ஏ ற்பட்டு உ யிரிழ ந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட  தமிழ் சினிமா ரசிகர்களை  பெறும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.