சற்றுமுன் இளம் நடிகை வீட்டில் ஏற்பட்ட தி டீர் ம ரணம்! க டும் சோ கத்தில் குடும்பத்தினர்.. அ திர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஏகன், கோவா, கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பியா பாஜ்பாய். கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் அபியும் அனுவும் என்கிற படம் வெளியாகி இருந்தது.

இவர் நடித்த படங்களில் கோ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்மி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சில படங்கள் இவர் நடித்துள்ளார்.

மேலும் படங்களை தாண்டி இவர் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் தான் ஆர்வம் காட்டி வந்தார். இப்போது ஒரு சோ கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது அவரது சகோதரர் உ யி ரிழந்துள்ளாராம்.

இதனை டுவிட்டரில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் அவரது அண்ணன் எப்படி எப்போது இ  ந்தார் என்பது எல்லாம் தெரியவில்லை. திரை பிரபலங்களும் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.