சற்றுமுன் இளம் நடிகை தி டீர் ம ரணம் அ திர்ச்சியில் குடும்பம் மற்றும் ஒட்டு மொத்த திரையுலகம்..!!.

செய்திகள்

கன்னட திரையுலகில் இளம் நடிகையாக கலக்கி வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் Uppu Huli Kara, Kannada Gothilla உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் இந்நிலையில் இன்று இவர் வீட்டில் செய்து  கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக இவர் ம ன அ ழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் விளைவாகவே அவர் செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இவரின் பேஸ்புக் பக்கத்தில் ‘I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அ திர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கினார் ஜெயஶ்ரீ. இதனிடையே தற்போது அவர் செய்து கொண்டது திரையுலகையே அ திர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.