சற்றுமுன் இளம் நடிகர் தி டீரென ம ரணம்! அ திர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்..!!

செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியில் இது வரை யாரும் செய்யாத பல சாதனைகளை நிகழ்த்தி சாதனை படைத்தவர் தோனி. ஆனால் இப்போது அவரை முன்னாள் கிரிக்கெட் வீரர் என்று தான் அடையாளப்படுத்த வேண்டும்.

மேலும் அவர் தான் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகுகிறேன் என்று கூறி அவரது ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்தார்.

தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அதில் நடிகர் சுஷாந்த் நடித்திருந்தார். ஆனால் நடிகர் சுஷாந்த் இப்போது நம்முடன் இல்லை.இந்த தோனி படத்தில் சுஷாந்த் நண்பனாக நடித்த சந்தீப் நஹார் தி டீரென மரணம் செய்து கொண்டு இ றந்துள்ளார்..