சற்றுமுன் இளம் நடிகர் கொ ரோனா பா திப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகம் ..!!

செய்திகள்

கன்னட நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத், இவர் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார்.

இந்தப் படத்தை வருகிற ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளன்று வெளியிடவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் மஞ்சுநாத்துக்கு, கடந்த வாரம் திடீர் உ டல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு கொ ரோனா ப ரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொ ற்று இருப்பது உறுதியானது. அற்காக சி கிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உ ட ல்நிலை தி டீ ரென மோ சமடைந்தது.

மேலும் இதையடுத்து தீ விர பிரிவில் சேர்க்கப்பட்டு சி கிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பலன் இ ன்றி உ யிரிழந்தார். 35 வயதே ஆகும் மஞ்சுநாத், கொ ரோனா தொ ற்றினால் ம ர ண மடைந்திருப்பது, கன்னட திரையுலகினரிடையே அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.