சற்றுமுன் இளம் தமிழ் திரைப்பட நடிகர் உடல்நலக் கு றைவால் திடீர் ம ரணம்! அ திர்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.. திரையுலகினர் இரங்கல்..!!

செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகர் தீ ப்பெட்டி கணேசன் மா ரடைப்பால் கா லமானார். தமிழில் பில்லா 2, ரேணுகுண்டா, வேல்முருகன் போர்வெல்ஸ், தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் தீ ப்பெட்டி கணேசன் (37).

இவர் மதுரையை சேர்ந்த இவர் ரேஷ்மா என்ற பெண்ணை கா தலித்து கடந்த 2013ல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் உ.டல் நலக்கு றைவால் மதுரை இராஜாஜி அரசு ம ருத்துவமனையில் தீ ப்பெட்டி கணேசன் அ னுமதிக்கப்பட்டார்.

அங்கு தி டீரென ஏற்பட்ட மா ரடைப்பால் அவர் இன்று கா லமானார். தீ ப்பெட்டி கணேசனின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல இயக்குனர் சீனு ராமசாமியின் பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இதையடுத்து சீனு ராமசாமி டுவிட்டரில், எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உ.டல்நலக்கு றைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு ம ருத்துவமனையில் கா லமானார். செய்தி கேட்டு உள்ளம் க லங்கினேன். அன்பு நிறை இதய அ ஞ்சலி கணேசா என பதிவிட்டுள்ளார்.