சர்க்கரை நோய்த் தொல்லையை குறைக்க வேண்டுமா.? ஒரு முறை இந்த மருத்துவத்தை செய்யுங்கள்…! அற்புதமான இயற்கை மருத்துவம்..!!

வைரல் வீடீயோஸ்

இன்றைய காலத்தில் எம்முடம் இருந்து பிரிக்க முடியாத நோய்களில் இன்று சர்க்கரை நோய் தான். இதற்காகவே பல குறிப்புகள் உங்களுக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஆகக் குறைந்தது ஒருவர் எனும் இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டு விடுகின்றனர்.

இதற்கான காரணம் நமக்கு தெரிந்தது இன்றைய உணவு பழக்க வழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோய் குடும்பத்தில் தந்தை மகன், தாய் மகள் என தொடர்ந்துகொண்டே இருக்கும். இந்த பரம்பரை நோய்க்கு கூட முற்றும் புள்ளி வைக்கலாம் இயற்கை மருத்துவத்தின் மூலம்.

கண்டிப்பாக இதற்கு இயற்கை மருத்துவங்களே தேவைப் படுகின்றது.இதற்காக நீங்கள் ஆயிரங்கள் செலவு செய்ய அவசியம் இல்லை வீட்டில் இருக்கும் பொருட்கள் போதும். அதாவது வெந்தய நீர் செய்து குடிக்கலாம் அல்லது முளை கட்டிய வெந்தயம் சாப்பிடலாம்.

எப்படி வெந்தய நீர் செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோ வை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அது மட்டும் இன்றி நெல்லிக்காய், லவங்க பட்டைத்தூள், போன்றவற்றிலும் சர்க்கரை நோயை விரட்டும் தன்மை உண்டு அவற்றையும் எப்படி செய்ய வேண்டும் என கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பயன் பெற்று மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் !

Video Copyrights & Credits Owned by :Ayur Tamil Vedha