சரண்யா கொடுத்த விளக்கம்! பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நான் நடிக்கறேனா?

செய்திகள்

பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா. டிசம்பர் 9-ம் தேதி  இது சின்னத்திரை உலகில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்குப் பதில் சரண்யா நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக சரண்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை மாற்றுவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தன்னுடைய நிறைவான நடிப்பினால் முல்லையாக அவர் அங்கீகாரம் பெற்றுவிட்டார். அது எப்போதும் மக்கள் மனதிலேயே இருக்க வேண்டும்என விரும்புவதாக சரண்யா தெரிவித்துள்ளார்.