சம்சாரம் அது மின்சாரம் நடிகையா இது??எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டார்..? சான்ஸே இல்லை….

செய்திகள்

நாம் வெகு காலம் கழித்து ஒருவரை பார்க்கும் பொது அவர் உடல் மெலிந்து  பெருத்து காணப்படுவது வழக்கம் தான். ஆனால்  சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தின் நடிகை ஆளே அடையாளமே காண முடியாத வகையில் மாறியிருக்கிறார். கமலா காமேஷ் அவர் தானா எனவும் கேள்வியில் மூழ்கிப் போகிறார்கள் இணையவாசிகள்.

விசு அவர்களின் படத்தில் மனைவி தாயார் கதாப்பாத்திரம் என்றால் கட்டாயம் கமலா காமேஷ் அவர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள் ஏனெனில் 1980களில் தமிழ் சினிமாவின் அம்மா பாத்திரத்தை அலங்கரித்தவர் கமலா காமேஷ். விசு அவர்கள் தானே இயக்கி, நடித்த திரைப்படம்  ‘சம்சாரம் அது மின்சாரம்’ இதன் மூலம் பேமஸ் ஆனவர் கமலா காமேஷ். விசுவின் மனைவியாக நடித்த இவரது நடிப்பு அப்போது வெகுவாக பேசபட்டது. ஜானகி தேவி பாடல் இவர் பாடுவது அனைவரையும் கவர்ந்தது.

அதன் பின்னர் ஒருகாலத்தில் பெரிதாக நடிப்பதை நிறுத்தினார். இவருக்கு ஒரு ஆப்ரேசன் செய்யப்பட்டு ஓய்வில் இருந்தார். குடிசை இவர் நடித்த முதல்படம். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தான் இவரை அதிகளவில் பேமஸ் ஆக்கியது. மேடை நாடகத்தில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த கமலா காமேஷ் நீண்டகாலம் வெளியில் வராமல் இருந்தார்.

ஸ்டார் விஜய் டிவியின்  கலக்கல் ஷோ “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் ஸ்பெசல் கெஸ்டாக பங்கேற்றுள்ளார். அதைப் பார்ப்பவர்கள் அடடே ‘சம்சாரம் அது மின்சாரம்’  கமலா காமேஸா இது என ஆச்சர்யத்தில்  இருக்கிறார்கள். நீங்களும் போட்டோ பாருங்கள். 90ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பரிட்சயமானவர்