சனிக்கிழமைகளில் இந்த பொருட்களை மட்டும் யாருக்கும் பரிசாக கொடுத்து விடாதீர்கள்…! சனீஸ்வரனின் கோ பத்திற்கு ஆ ளாகி பே ரழிவை சந்திக்க நேரிடும்…!!

ஆன்மிகம்
நம்மில் பல பேருக்கு நவகிரகங்களில் மற்ற கிரகங்களைக் காட்டிலும் சனி பகவான் என்றால் அனைவரும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி மற்ற கிரகப்பெயர்ச்சிப் போல் இல்லாமல் நீண்ட காலம் ஒரே ராசியில் அமர்ந்து பலன் நல்லது அல்லது கெ ட்ட பலன் தரக்கூடியவராகச் சனி இருப்பதால் சனி பகவானின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
மேலும் சனி பகவானுக்கு ஏற்ற கிழமை சனிக்கிழமை என்பதால் அன்றைய நாளன்று நாம் தானம் கொடுத்தால் அவரின் அருளைப் பெறலாம் என ஐதீகம் கூறுகிறது. அதே சமயத்தில் சனி பகவான் சில பொருட்களைப் பரிசாக கொடுத்தால் அருள் கிடைக்காமல் போய் விடும்.
மேலும் சனிக்கிழமைகளில் எந்த பொருட்களையெல்லாம் பரிசாக கொடுக்கக் கூடாது என்பைதப் பற்றி பார்க்கலாம்.
சாக்லெட்:
சனிக்கிழமை அன்று சாக்லெட் பிறருக்கு கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதை பரிசாக பெறும் நபருக்கு மன சீரற்ற நிலையை உருவாக்குகிறது.
முத்து:
சனிக்கிழமைகளில் முத்தை பரிசு பொருளாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
கத்தரிக்கோல்:
மேலும் சனிக்கிழமைகளில் கத்திரிக்கோலை பரிசாக கொடுத்தால் அவரின் நட்பு அல்லது உறவில் விரிசல் ஏற்படும். இதனால் இருவருக்கு இடையே பி ரச்னை வரக்கூடும்.
வெள்ளி நகை:
சனிக்கிழமையன்று வெள்ளி சம்மந்தமான பொருட்களை பரிசாக கொடுத்தால் பொருளாதார பி ரச்னையில் சிக்கல் ஏற்படும்.
சிவப்பு துணி:
சிவப்பு துணியை பரிசாக கொடுத்தால் சமூகத்தில் நாம் சில ச ங்கடங்கள் மற்றும் அவ மா னங்களை சந்திக்க நேரிடும்.
மல்லிகை வாசனை திரவியம்:
மல்லிகை வாசனை திரவியம் பெறுபவருக்கும், வாங்குபவருக்கும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிர ச்சனை ஏற்படலாம்.
உலோக பாத்திரங்கள்:
சனிக்கிழமையில் உலோக பாத்திரங்களை கொடுப்பதால் பொருளாதார பிர ச்சனை ஏற்பட்டு பொருள் இ ழப்பு ஏற்படும்.
வெள்ளை துணி:
வெள்ளைத்துணியை பரிசுப் பொருளாக கொடுப்பதால் திருமணத்தடை அல்லது திருமண உறவில் விரிசல் ஏற்படக்கூடும். மேலும் இதில் சனி ஒரு ராசியில் இருப்பதால் ஒருவர் வாழ்க்கையில் ஒழு க்கம் சரியான நேரம் அமைப்பதாகும். மேலும் இவற்றை சரியாக பின்பற்ற முடியாதவர்கள் சனியால் த ண்டிக்கப்படுவர்.